-->

Sunday, June 7, 2015

Sericulture Quiz 1 : Assistant Inspector of Sericulture and Junior Inspector of Sericulture Recruitment Exam 2015

Sericulture Part 1

  1. உலகில் எந்த நாடு முதன் முதலில் பட்டு உற்பத்தி செய்யத் தொடங்கியது?

  2. இந்தியா
    கொரியா
    சீனா
    ஜப்பான்

  3. முதல் பட்டு ஏற்றுமதி இந்தியாவில் எப்போது தொடங்கியது?

  4. கிபி 58
    கிமு 58
    கிபி 158
    கிமு 158

  5. பட்டு உற்பத்தில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?

  6. ஜப்பான்
    சீனா
    இந்தியா
    கொரியா

  7. மல்பெரி தாவரம் எந்தவகை பட்டு உற்பத்திக்கு உகந்தது?

  8. ஈரி பட்டு
    டாசர் பட்டு
    மூகா பட்டு
    வெண்பட்டு

  9. ஈரி பட்டு உற்பத்தியுடன் தொடர்புடவை எது?

  10. ஆமணக்கு, மரவள்ளி
    ஆமணக்கு, முருங்கை
    மரவள்ளி, முருங்கை
    மரவள்ளி, கொய்யா

  11. மத்திய பட்டு வாரியம் அமைக்க ஆண்டு

  12. 1959
    1961
    1949
    1951

  13. மத்திய பட்டு வாரியம் அமைந்துள்ள இடம் எது?

  14. பெங்களுர்
    மைசூர்
    சேலம்
    நாமக்கல்

  15. மத்திய பட்டுப்புழு வளர்ப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் முதன் முதலில் எங்கே தொடங்கப்பட்டது?

  16. பெங்களுர்
    மைசூர்
    சேலம்
    நாமக்கல்

  17. மல்பெரி மரம் வளர தேவைப்படும் மண்ணின் அமில கார அளவு

  18. 3.5 - 4.0
    4.5 - 5.0
    5.5 - 6.0
    6.5 - 7.0

  19. பட்டுப்புழுவின் எந்தப்பருவத்தில் மல்பெரி தண்டு அறுவடை உணவை வழங்கலாம்?

  20. முதல் பருவம்
    நான்காம் பருவம்
    இரண்டாம் பருவம்
    மூன்றாம் பருவம்



ANSWERS : (TO VIEW ANSWER SELECT THE ++++ AREA)
+++++++++++++
1. சீனா
2. கிபி 58
3. சீனா
4. வெண்பட்டு
5. ஆமணக்கு, மரவள்ளி
6. 1949
7. பெங்களுர்
8. மைசூர்
9. 6.5 - 7.0
10. நான்காம் பருவம்
++++++++++++++

9 comments

Assistant Inspector, Junior Inspector of Sericulture Posts ku exam ku entha study material padikalam please solluga enaku sariya theriyala pleasesoluga sir,,,

Officially they did not given any syllabus for Written examination, but on basis of qualifications, we can conclude the following notes.
1. AIS Post Basic Qualification BSc Zoology, Botany, Chemistry. So, there may be a chance to set the questions from basic subjects ie, zoo, bot and chem. Read well UG syllabus for MCQ type questions. Apart from basic subject GK should be prepared in Degree Standard (for this read tnpsc Group 2 materials for General Studies). and little bit knowledge about sericulture.

2. JIS Post . Basic is 10th Std. Read TNPSC Group 4 level materials, TN TET Materials, Govt School Lab Asst Exam Materials etc with basic Sericulture.

thank u sir, JIS,AIS exam date eppo varum nu Expect pannalam sir,

I'm complete B.Sc Chemistry AIS exam la Chemistry la irunthu Question varuma illa bot,zoo,subjects la irunthum Question varuma Please solluga sir,

we have already replied for this question.

sir sericulture exam date eppo sir?

I have applied for AIS and JIS( Sericulture) but I did nor receive any acknowledgement with regard. Will I get or not? And when is the exam date?

JIS sericultureku qualification yena sir, nan +2 commerce group nan apply panirukan exam atten pana mudiyuma sir.......

SIR JIS EXAM YEAPPO VARUM SOLLUNGA


EmoticonEmoticon