-->

Sunday, June 14, 2015

Sericulture Quiz 2 : AIS and JIS Exam 2015 Model Online Quiz Test

Sericulture Quiz 2

  1. Which type of Silk having life cycle 45 days in Summer?

  2. Mulberry Silk
    Tasar (Tussar) Silk
    Eri Silk
    Muga Silk

  3. எந்த வகை பட்டு கோடை பருவத்தில் 45 நாள் வாழ்க்கை சுழற்சியைக் கொண்டது?

  4. வெண்பட்டு
    டாசர் பட்டு
    ஈரி பட்டு
    மூகா பட்டு

  5. Which type of Silk having life cycle 45 days in Winter?

  6. Mulberry Silk
    Tasar (Tussar) Silk
    Eri Silk
    Muga Silk

  7. எந்த வகை பட்டு குளிர் பருவத்தில் 45 நாள் வாழ்க்கை சுழற்சியைக் கொண்டது?

  8. வெண்பட்டு
    டாசர் பட்டு
    ஈரி பட்டு
    மூகா பட்டு

  9. Hatching time frame for Eri Silkworm egg is...

  10. summer 10 days winter 20 days
    summer 10 days winter 10 days
    summer 20 days winter 10 days
    summer 20 days winter 20 days

  11. ஈரி பட்டு முட்டை குஞ்சு பொரிக்கும் காலம்...

  12. கோடையில் 10 நாள் குளிரில் 20 நாள்
    கோடையில் 10 நாள் குளிரில் 10 நாள்
    கோடையில் 20 நாள் குளிரில் 10 நாள்
    கோடையில் 20 நாள் குளிரில் 20 நாள்

  13. Central Tasar Research and Training Institute located in

  14. Bengaluru (Karnataka)
    Salem (Tamilnadu)
    Palampur (Himachal Pradesh)
    Ranchi (Jharkhand)

  15. மத்திய டாசர் பட்டுப்புழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எங்குள்ளது?

  16. பெங்களுர் (கர்நாடகா)
    சேலம் (தமிழ்நாடு)
    பலம்பூர் (இமாசலப் பிரதேசம்)
    ராஞ்சி (ஜார்கண்ட்)

  17. In Which state does not have Regional Tasar Research Station?

  18. Uttarkhand
    Tamilnadu
    Andhra Pradesh
    Manipur

  19. பிராந்திய டாசர் ஆராய்ச்சி நிலையம் எந்த மாநிலத்தில் அமையவில்லை?

  20. உத்திரகாண்ட்
    தமிழ்நாடு
    ஆந்திர பிரதேசம்
    மணிப்பூர்



ANSWERS : (TO VIEW ANSWER SELECT THE ++++ AREA)
+++++++++++++
1. Eri Silk 
2. ஈரி பட்டு
3. Eri Silk
4. ஈரி பட்டு
5. Summer 10 days winter 20 days
6. கோடையில் 10 நாள் குளிரில் 20 நாள்
7. Ranchi (Jharkhand)
8. ராஞ்சி (ஜார்கண்ட்)
9. Tamilnadu
10. தமிழ்நாடு
++++++++++++++


EmoticonEmoticon