-->

Thursday, September 15, 2016

Current Affairs 15.09.2016

Current Affairs 15.09.2016


Courtesy : Dinamani News Paper, The New Indian Express News Paper, Indian Express, Hindustan Times, Dinamalar

















டிராக் ஆசிய கோப்பை சைக்கிள் போட்டி
  • Cycling Federation of India இந்த போட்டியை நடத்துகிறது. 
  • International Cycling Union (UCI)ன் அங்கீகாரம் பெற்ற இந்த போட்டி  புதுதில்லியில் உள்ள IG உள்விளையாட்டு அரங்கில் செப்டெம்பர் 14 முதல்16 வரை நடைபெறுகிறது.
  • 12 நாட்டை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிடுகிறார்கள். அவை Pakistan, Iran, UAE, Kazakhstan, Hong Kong, Uzbekistan, Nepal, Sri Lanka, Taiwan, Macau China, Malaysia and India
  • இது 3வது முறையாக நடைபெறுகிறது. முன்னதாக 2வது முறை 2015 ல்  இந்தியாவில் நடைபெற்றது.
முழு மின்சார வசதி பெற்ற மாநிலம் :
  • குஜராத் அனைத்து வீடுகளுக்கு மின்வசதி கொடுத்த மாநிலம் ஆகும்.
  • தற்போது இரண்டாவதாக ஆந்திரபிரதேசம் இந்தவரிசையில் இணைகிறது.
அமெரிக்கா வாழ் இந்திய விஞ்ஞானிக்கு பரிசு :
  • இந்தியாவின் நாசிக்கை சேர்ந்தவர் திரு.ரமேஷ் ரஸ்கர்
  • இவர் இதுவரை 75க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் (Patents) காப்புரிமைகள் பெற்றுள்ளார்.
  • அமெரிக்காவில் பணிபுரியும் இவருக்கு Lemelson-MIT என்னும் விருது கிடைத்துள்ளது. 
  • இவ்விருது 5லட்சம் அமெரிக்க டாலர் பணத்தை கொண்டது.


EmoticonEmoticon