-->

Tuesday, November 1, 2016

Ancient India (பழங்கால இந்தியா) - Part - 2 - TNPSC Quiz

TNPSC Group 4 Exam 2016 - Mock Test  Series

Ancient India (பழங்கால இந்தியா)  - Part - 2 - TNPSC Quiz - Online Test



TNPSC QUIZ SERIES
1. சரியானவற்றை பொருத்துக (வரலாற்று சின்னங்கள் - தொடர்புடையவர்கள் / உருவாக்கியவர்கள்)
                       A) திருமாலின் குடைவரை கோயில்கள் - 1. அலாவுதின் கில்ஜி
                       B) காஜுராகோ கோயில்கள் - 2. சாதவாகனர்கள்
                      C) எல்லோரா ஸ்தூபி - 3. குப்தர்கள்
                      D)எல்லோரா சைத்தியங்கள் - 4. சண்டேளர்கள்
                      E) சிரியிலுள்ள கோட்டை - 5. பல்லவர்கள்
A5 B4 C3 D2 E1
A1 B4 C2 D3 E5
A3 B1 C2 D4 E5
A5 B4 C2 D3 E1

2. இந்திய கலைகளில் கிரேக்க ரோமர் தாக்கம் காணப்படும் இடங்கள் எது
 காந்தாரம்
 புத்தகயை
 பர்ஹீத்
 சாஞ்சி

3. புத்த தத்துவ விளக்கங்களைக் கூறும் நூல் எது?
 அபீதாம பீடகம்
 வினய பீடகம்
 சுத்த பீடகம்
 ஹீனயானம்

4. இலங்கை தீவில் குப்தர்கால ஓவியங்கள் காணப்படும் இடம் எது?
 சிகிரியா
 பிரார்
 அஜந்தா
 தாகீர்

5. ஹர்சரை புத்த சமயத்திற்கு மாற்றிய புத்த துறவி யார்?
 புத்தகோசர்
 திவாகரமித்ரர்
 ரிஷபர்

 பர்வசநாதா

6. இது யாருடை கூற்று? - "சிந்து மக்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்"
டி.டி. கோசம்பி
 ஆர்.டி. பானர்ஜி
 சர் ஜான் மார்ஷல்
 சர் மார்டிமர் வீலர்

7. ஹர்சவர்த்தனர் எந்த ஆண்டு தானேஸ்வரத்தின் அரசர் ஆனார்?
 கி.பி. 550
 கி.பி. 590
 கி.பி. 606
 கி.பி. 610

8.  சரியானவற்ருறை பொருத்துக 
                       A) சுதுத்ரி - 1. பியாஸ்
                       B) விபாஸ் - 2. ராவி
                      C) பாருஷ்னி - 3. சட்லஜ்
                      D) அசிக்னி - 4. ஜீலம்
                     E) விதஸ்தா - 5. செனாப்
                       
A3 B1 C2 D5 E4
A1 B2 C3 D4 E5
A2 B3 C1 D4 E5
A4 B1 C2 D3 E5

9. 'வர்ணம்' மற்றும் 'ஜாதி'க்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்ன?
 மேற்கூறிய இரண்டும் ஒன்றே
 மேற்கூறிய இரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமற்றவை
 வர்ணம் நான்கு பிரிவுகளைக் கொண்டது; ஜாதி பலவகைப் பட்டது
 வர்ணத்தின் மூலப்பதத்திலிருந்து பெறப்பட்டது ஜாதி.

10. சரியான பொருத்தத்தை தேர்ந்தெடு
 ஜாதகாஸ் - மௌரியர்களின் மரவு வழி
 புராணம் - அசோகர் புத்தமதத்தை இலங்கையில் பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள்
 தீபவம்சம் - மௌரியர்களும் சமூகப் பொருளாதார நிலையும்
 திக்நிகயா - மௌரியர்களின் அரசியலில் புத்தமதக் கொள்கையின் தாக்கம்







தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும்  TNPSC Group 4 Model Question Paper and Answer (by Sam Rajeswaran) வெளிவருகின்றது. இந்த வினா விடைகளை இங்கே ONLINE TEST - QUIZ ஆக வேகப்பயிற்சிக்காக வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் TNPSC Group 4 Model Question Paper படித்த பின்பு இந்த Quiz ஐ Attend செய்யவும்.

நன்றி : தினத்தந்தி நாளிதழ்.


EmoticonEmoticon