-->

Sunday, December 3, 2017

Daily Current Affairs - 3rd December 2017 - Text Notes

Daily Current Affairs  - 3rd December 2017

  • 03.12.2017 இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம்.
  • 2015 ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டுடன் போடப்பட்ட உடன்படிக்கையின் படி 200 கமோவ்226டி என்னும் ஹெலிகாப்டர் வாங்கப்பட உள்ளது. இதில் 60 தற்போது இறக்குமதி செய்யப்பட தயார் நிலையில் உள்ளது. மீதம் 140 இந்தியாவில் மேக்இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட உள்ளது. முன்னதாக இந்தியா சேட்டக் மற்றும் சீட்டா என்னும் பெயரில் ஹெலிகாப்டர்களை வைத்துள்ளது.
  • உலகில் அதிகளவில் பெட்ரோல் பங்குளை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளது. இதற்க அடுத்தபடியாக 3வதாக இந்தியா உள்ளது.
  • இந்தியாவில் 90 சதவீகிதத்திற்கும் அதிகமான மரணங்கள் சாலைவிபத்தினால் உண்டாவதாக NCRB தெரிவித்துள்ளது.
  • ஹெலன் கெல்லர் விருது மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • நாட்டின் மிகப்பெரிய செக்போஸ்ட் வாலையர் (பாலக்காடு கேரளா) செக்போஸ் ஆகும். GST வரிவிதிப்பின் காரணமாக தற்போது மூடப்பட்டுவிட்டது.
  • இந்திய சீனா எல்லை நாதுலா கணவாய். இது சிக்கிம் மாநிலத்தில் உள்ளது. 
  • 172 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சர்வதேச கடல் மேலாண்மை IMO வின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு 1959 ல் அமைக்கப்பட்டது. இதன் தலைமையகம் இலண்டன். கிட்டாக் லிம் இதன் தலைவர்.


EmoticonEmoticon