-->

Monday, October 31, 2016

Ancient India (பழங்கால இந்தியா) - Part - 1 - TNPSC Quiz

TNPSC Group 4 Exam 2016 - Mock Test  Series

Ancient India (பழங்கால இந்தியா)



TNPSC QUIZ SERIES
1. சரியானவற்றை பொருத்துக
                       A) நெருப்புதீவணக்கம் - 1. லோதல்
                       B) கோட்டையுடைகீழ்பகுதி நகரம் - 2. கலிபங்கன்
                      C) குளிக்கும் நீர்த்துறை - 3. மொகஞ்சதாரோ
                      D) தானியக் கிடங்கு - 4. ஹரப்பா
                      E) கப்பல் கட்டுதல் - 5. கர்கோதாதா
A1 B2 C3 D4 E5
A5 B4 C3 D2 E1
A2 B5 C3 D4 E1
A5 B3 C4 D2 E1

2. பத்து அரசர்களுக்கிடையேயான யுத்தம் இந்த நதிக் கரையில் நடைபெற்றது
 அசிகினி (செனாப்)
 பருஷினி (ரவி)
 விதஸதா (ஜீலம்)
 விபஸ் (பியாஸ்)

3. புத்தர் 'அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்' என இந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்
 ஜாதகக் கதைகள்
 அமரகோசம்
 புத்தசரிதம்
 ஆசியஜோதி

4. புத்த மதத்தின் கொள்கையின்படி யார் புத்தரின் மறுஅவதாரம் ?
 ஆத்ரேயா
 மைத்ரேயா
 நாகார்ஜுனா
 கல்கி

5.  சரியானவற்றை பொருத்துக
                       A) வினய பீடகம் - 1. புத்தரின் சமய பிரசங்கங்கள்
                       B) அபிதம்ம பீடகம் - 2. மினாண்டர் நாகசேனர் இடைய நடந்த உரையாடல்கள்
                      C) சுத்த பீடகம் - 3. புத்த துறவிகளின் மடாலய ஒழுக்கம்
                      D) மிலிந்த பன்கோ - 4. புத்தமத கொள்கைகளின் தத்துவார்த்த நெறிமுறைகள்
                       
A2 B1 C4 D3
A3 B2 C4 D1
A3 B4 C1 D2
A2 B4 C3 D1

6. கீழ்கண்ட இணைப்பில் எது சரியானது?
பிம்பிசாரர்  - மகதம்
 மினாண்டர்  -  தட்சசீலம்
 சசாங்கா - கவுடா
 பாண்டியர்கள் -  மதுரா

7. அலெக்சாண்டர் போரஸ் போர் எந்த நதிக்கரையில் நிகழ்ந்தது?
 ஜீலம்
 ரவி
 செனாப்
 பியாஸ்

8.  சரியானவற்றை பொருத்துக (அகழாய்வு பொருட்கள் Vs வரலாற்று காலம்)
                       A) வண்ணம் பூசப்பட்ட பொருட்கள் - 1. குப்தர் காலம்
                       B) கருப்பு சிவப்பு பொருட்கள் - 2. ஹரப்பா காலம்
                      C)வடக்கத்திய கருப்பு மினுமினுப்பு பொருட்கள் - 3. சரித்திர கால துவக்கம்
                      D) சிவப்பு மினுமினுப்பு பொருட்கள் - 4. மௌரியர் காலம்
                       
A2 B3 C4 D1
A1 B4 C3 D2
A2 B4 C3 D1
A1 B3 C4 D2

9. மணிமேகலை தமிழ் மொழியின் _______ என்று கருதப்படுகிறது
 ஒடிசி
மகாபாரதம்
பைபிள்
 இராமாயணம்

10. அங்கோர்வாட் கோயில்கள் எங்கே அமைந்துள்ளது?
 லாவோஸ்
 மியான்மர் (பர்மா)
 வியட்நாம்
 கம்போடியா







தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும்  TNPSC Group 4 Model Question Paper and Answer (by Sam Rajeswaran) வெளிவருகின்றது. இந்த வினா விடைகளை இங்கே ONLINE TEST - QUIZ ஆக வேகப்பயிற்சிக்காக வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தினத்தந்தி நாளிதழில் வெளிவரும் TNPSC Group 4 Model Question Paper படித்த பின்பு இந்த Quiz ஐ Attend செய்யவும்.

நன்றி : தினத்தந்தி நாளிதழ்.


EmoticonEmoticon